Transcrição do Vídeo
என் வயது 31, என்னோட சொந்த ஊர் காஞ்சிபுரம்.
எனக்கு சின்ன வயதிலிருந்து சினிமாவில் சேர்ந்து நடிக்க அல்லது பணியாற்ற வேண்டும் என்று ஆசை.
வீட்டில் சினிமாத்துறைக்குப் போக வேண்டாம் என்று கூறினார்கள்.
வீட்டு நபர்களை எதிர்த்து என்னோட 27 வயதில் சென்னை பக்கம் சென்றேன்.
எனக்கு கம்பியூடர் திசைன் நல்ல தெரியும்.